எந்த வயதிலும் வரலாம் டான்சிலைட்டிஸ்!
டான்சிலைட்டிஸ் என்பது தொண்டையின் பின்புறம் உள்ள டான்சில் என்ற சதைப்பகுதிகளில் ஏற்படும் வீக்கம். இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் அதிகமாக காணப்படும்; ஆனால் எந்த வயதிலும் வரலாம்.
பெரும்பாலும் வைரஸ் தொற்று காரணமாகவும், சில நேரங்களில் பாக்டீரியா தொற்று காரணமாகவும் ஏற்படும்.
SCROLL TO NEXT ARTICLE