ரசிகர்களை அசரவைக்கும் ரம்யா பாண்டியன்!

actress-ramyapandian
actress_ramyapandian

'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்குள் அழகு பதுமையாய் என்ட்ரி ஆனவர் பநடிகை ரம்யா பாண்டியன். அதன் பல்வேறு படங்களில் நடித்தாலும், ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் வீடுகள் தோறும் ரசிகர்களை பெற்றார். இந்நிலையில், வைரலாக புகைப்படங்களை வெளியிடுவதற்கென்றே பெயர் போன இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.