கமல்ஹாசன்-இளையராஜா கே.ஜி.எப்.-2 படத்தை பார்த்து ரசித்தனர்
சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் கேஜிஎப்-2 திரைப்படத்தினை நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்து பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் படத்தை சேர்ந்து பார்த்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்த்து இருவரும் படக்குழுவினர்களை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
SCROLL TO NEXT ARTICLE