இசைஞானியின் முதல் மாணவர் லிடியன் நாதஸ்வரம்

lydian-nataswaram-is-the-first-student-of-the-musician
Lydian Nataswaram is the first student of the musician

இளம் வயதில் வேகமாக இசைமைத்து சாதனை படைத்தவர் லிடியன் நாதஸ்வரம். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இசை நுணுக்கங்களை பயின்று வருகிறார். 

இதுகுறித்து, அவர் கூறுகையில், எனது இசை ஆசிரியர் "மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மாமா" அவர்களின் அனுபவத்தில் நான் அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவன் என்று கூறியதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை என அவர் தெரித்ததோடு, அவரிடம் எடுக்கு கொண்ட புகைப்படங்களையும் பகீர்ந்துள்ளார்.
 

Tags