விஜய் நடிச்சு வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் இன்னியோட முடிஞ்சுது!
விஜய் நடிச்சு வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் இன்னியோட முடிஞ்சுது!
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரிச்சு வரும் இப்படத்தின் பேட்ச் ஒர்க் ஜெய்ப்பூரில் கடந்த சில நாட்களா நடந்து வந்த சூழ்லைல் இன்னிக்கு பூசணிக்காய் உடைச்சுட்டதா தகவல் வந்துருக்கு..
வரும் ஏப்ரல் பீஸ்ட் ரிலீஸாகுமாம்
இணைத்துள்ள காணொளி ரசிகர் பங்களிப்பு
SCROLL TO NEXT ARTICLE