போட்டியை சமாளிக்க கிளாமர் போட்டோஸ் - பிந்து மாதவி

to-balance-competition-glamour-photo-shoot-actress-bindu-madhavi
Actress Bindu Madhavi

தீவிரமாக உடற்பயிற்சி செய்துவரும் நடிகை பிந்து மாதவி, தமிழில் ‘யாருக்கும் அஞ்சேல்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘மாயன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சக நடிகைகளின் போட்டியை சமாளிக்க, தனது கிளாமர் போட்டோக்களை இயக்குநர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.