அதிக சம்பளம் வாங்க விருப்பம் காட்டும் ஐஸ்வர்யா
புதிய படங்களில் கதை கேட்க ஆரம்பித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காரணம் அதிக சம்பளம் வாங்கத்தானாம்.
தெலுங்கில் தக் ஜெகதீஷ் மற்றும் தேவகட்டா இயக்கத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா, தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘இடம் பொருள் ஏவல்’ விக்ரம் உடன் ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ ‘திட்டம் இரண்டு’, ‘பூமிகா’, ’டிரைவர் ஜமுனா’ படங்களிலும் நடித்து வருகிறார்.
SCROLL TO NEXT ARTICLE