எமோஜியில் இடம்பெற்ற முதல் நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கில் நடிக்கும் பிரபல நடிகை சமந்தா நடித்த ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் விரைவில் வெளிவரவிருக்கிறது.
இதற்காக டிவிட்டர் பக்கத்தில் சமந்தா படத்தின் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்தியா அளவில் எமோஜியில் இடம்பெற்ற முதல் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
SCROLL TO NEXT ARTICLE