ரகுல் பிரீத் சிங்கின் கனவு நனவாகுதுங்கோ!

rakul-preet-singh-acting-in-ajay-devgan-direction-film
Rakul Preet Singh

பாலிவுட்டில் ’ஷிவாய்’, ’யு மீ அவுர் ஹம்’ ஆகிய இந்தி படங்களை இயக்கியுள்ள நடிகர் அஜய் தேவ்கன், இப்போது முதன்முறையாக அமிதாப்பை ‘மே டே ‘ என்ற படத்தில் இயக்குகிறார். ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்க, ஹீரோயினாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளார்.

எல்லா நடிகைக்கும் இருக்கும் எண்ணம்தான் எனக்கும் இருக்கு என்ற ரகுல், அமிதாப்புடன் இணைந்து நடிக்க வேண்மென்ற எனது ஆசை மற்றும் கனவை இப்படத்தின் மூலம் நிறைவேற உள்ளது. அஜய் தேவ்கன் உடன் நடிக்க ஆவலுடன் உள்ளேன் என்றார் ரகுல்!