பூனம் பாஜ்வா தனது காதலருடன் நெருக்கம்!

poonam-bajwa-lover-photos
Poonam Bajwa actress

தமிழ்ப் படமான ’சேவல்’ மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா தனது காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் ‘தெனாவட்டு’, ’துரோகி’, ’அரண்மனை 2’, ’குப்பத்து ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பூனம் பாஜ்வா, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிப் படங்களிலும் நடித்தார்.

இப்போது, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வாழ்க்கைத்துணைவரான சுனில் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு தனது காதல் குறித்து குறிப்பிட்டுள்ளார். இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.