தமிழில் பேச நடிகை ஷ்ரத்தா ஆர்வம்!
அஜித்துடன் நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், இப்போ மாதவனுக்கு ஜோடியாக ‘மாறா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
கன்னடம் தாய்மொழியாக கொண்ட ஷ்ரத்தாவுக்கு இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் மொழிகள் அத்துப்படி. எனவே நடிக்கும் படிங்களிலும் தனது சொந்தக் குரலில் பேசுகிறார் அம்மணி.
அதேபோல் தமிழிலும் தனக்கு பேச்சு வரவேண்டும் என்று தீவிரமாக தமிழைக் கற்றுக்கொண்டு வருகிறாராம் ஷ்ரத்தா!
SCROLL TO NEXT ARTICLE