முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை தான்யா!

new-role-for-actress-tanya-ravichandran
Tanya Ravichandran

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் மற்றும் வரவிருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை டைரக்ட் செய்த எஸ்.ஆர். பிரபாகரன், 

‘பங்கஜம் டிரீம்ஸ் புரொடக்‌ஷன்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்பின் ஒரு படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து டைரக்ட் செய்தவர், தனது புதிய படத்தை சொல்லும்போது,

இந்த படம் “குற்றப் பின்னணியைக் கொண்ட திரைப்படம்”. கதாநாயகியை மையப்படுத்திய கதை. படத்துக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுவரை நடிக்காத கேரக்டரில் தான்யா நடிக்கவுள்ளார்.

‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.