ப்ரியங்கா சோப்ராவின் மாஸ்க்கு காஸ்ட்யூம்!
கலிஃபோர்னியாவில் உள்ள நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் ஜோன்ஸு உடன் உலக சுகாதார அமைப்புக்காக மியூஸிக் ஷோ ஒன்றை நடத்தி வருகிறார்.
கரோனாவுக்காக தான் அணியும் மாஸ்க்கை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்க அவரது டிசைனர் அபு ஜானி சந்தீப் கோஷ்லாவிடம் வடிவமைக்க சொல்லி அதனையே அணிந்து வருகிறாராம் அம்மணி.
இஷா அம்பானி, ஐஸ்வர்யா ராஜ் போன்றவர்களின் காஸ்ட்யூமர் தான் பரியங்கா சோப்ராவுக்கும் காஸ்ட்யூமர் என்பது குறிப்பிடத்தக்கது.
SCROLL TO NEXT ARTICLE