3 குழந்தைகளுக்கு அம்மாவான சன்னி லியோன்

sunny-leone-doing-fitness-with-3-childrens
Sunny Leone doing fitness with 3 childrens

படுகவர்ச்சிக்கு பெயர்போன சன்னி லியோன், அவர் வீட்டில் நிஜமாவே பேமலி விமன் என்பதுதான் உண்மை.

மூன்று குழந்தைகளுக்கு தாயான சன்னி தன் உடல் ஃபிட்னெஸ் ஆக வைக்க கிரியேட்டிவான  ஃபிட்னெஸ் முறையை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். 

ஸ்ட்ரோலரில் குழந்தையை வைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில் வாக்கிங், ரன்னிங் என அனைத்து ஃபிட்னெஸ் பயிற்சிகளை செய்கிறார்.

தாயின் ஃபிட்னெஸ் வொர்க்கை பார்த்து அவரது குழந்தைகள் புன்னகை பூக்கிறார்கள்!!