இன்ஸ்பெக்டர் ஆனார் நிவேதா பெத்துராஜ்!

inspector-roll-to-actress-nivetha-pethuraj
Actress Nivetha Pethuraj

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுடன் ‘அல வைகுந்த புரம்லு’படத்தில் சின்ன ரோலில் வந்தாலும், படம் சூப்ப்ர் டூப்பர் ஹிட்டாகி நிவேதா பெத்துராஜ் சந்தோஷ மழையில் நனைந்தார். 

இப்போ அடுத்து அங்கே தான் வாய்ப்பு வருகிறதாம். ராம் பொத்னேனியுடன் ஜோடியாக ‘ரெட்’ படத்தில் நடிகை பெத்துராஜுக்கு குட் ரோல் கிடைத்துள்ளதாம். அந்த ரோலில் நம்ம நிவேதா இன்ஸ்பெக்டராக வலம் வருகிறாராம்.