பிரபாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அமிதாப் பச்சன்

actor-prabhas-with-amitabh-bachchan
actor prabhas with amitabh bachchan

'வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தை மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இதில் நடிகர் பிரபாஸ், நடிகை தீபிகா படுகோனே நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு மேலும் சிறப்பிக்கும் வகையில், நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.