மறைந்தார் ஹாலிவுட் நடிகர் நானா படேகர்

nana-patekar-death
மறைந்தார் ஹாலிவுட் நடிகர் நானா படேகர்

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார். இயக்குனர், நடிகர், எழுத்தாளர், நாடக கலைஞர், ஓவியக் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர்.

நடிகர் ரஜினிகாந்தின் காலா மற்றும் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு வயது 75. நடிகர் நானா படேகர் கோவாவில் உள்ள டோனா பாவ்லா பகுதியில் உள்ள இல்லத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 45 நிமிடங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இதே போன்று இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம் படத்திலும் நடித்து இருந்தார். நடிகர் நானா படேகர் 3 முறை தேசிய திரைப்பட விருதுகளும், 2013-ல் பத்மஸ்ரீ விருதினையும் பெற்று இருக்கிறார். மகாராஷ்டிராவில் ஏழை விவசாயிகளுக்காக நாம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


நானா படேகர் தனது எளிமையான வாழ்க்கை முறைக்கும், சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர்.

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மறுசீரமைக்க அனுபூதி என்ற தொண்டு அமைப்பின் மூலம் நிதியுதவி வழங்கினார்.

'பாட்ஷாலா' திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற முழு சம்பளத்தையும் ஐந்து வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

அவருக்கு வழங்கப்பட்ட ராஜ் கபூர் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சம் பரிசுத் தொகையையும் மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக முழுமையாக நன்கொடையாக அளித்தார்.

வறட்சியால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கும் அவர் நிதியுதவி செய்தார்.

2015 ஆகஸ்டில் விதர்பா பகுதியைச் சேர்ந்த 62 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 வீதம் காசோலைகளை வழங்கினார்.

அதே ஆண்டு செப்டம்பரில் மராத்வாடாவின் லாத்தூர் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 113 விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்தார்.

2015 செப்டம்பரில், மராத்தி நடிகர் மகரந்த் அனாஸ்புரே உடன் இணைந்து நாம் ஃபவுண்டேஷன் (Naam Foundation) என்ற அமைப்பைத் தொடங்கினார்.

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், #IcareIsupport என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டு, மகாராஷ்டிரா வறட்சி நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்டுவதிலும் நானா படேகர் முக்கிய பங்காற்றினார்.