Yami Gautam துரந்தர் பட இயக்குனரின் மனைவியா இவங்க?

actress-yami-gautam-flashback
Yami Gautam துரந்தர் பட இயக்குனரின் மனைவியா இவங்க?

இவங்க செம அழகு இவங்களுக்கு ஏன் தமிழ் சினிமா நிறைய வாய்ப்பு தரவில்லை என்று தெரியவில்லை.

இவங்க ஒரு பஞ்சாபி இயக்குனரின் மகள். நிறைய விளம்பர படம் நடிச்சிருக்காங்க ஹிந்தில நிறைய படம் நடிச்சிருக்காங்க தமிழ்ல இரண்டே படம் தான்.

நடித்தது கௌரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற இந்த ரெண்டு படமுமே ஓடாத படங்கள்.

இவங்க அழகுக்கு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆயிருக்கணும்.
இப்ப மட்டும் குறைந்து போகல துரதர் பட இயக்குனர் Aditya dharதான் கல்யாணம் பண்ணி இருக்காங்க இவங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு.

இப்போ ஹிந்தில டாப் டைரக்டர் ஆயிட்டாரு... அப்புறம் என்ன வாழ்வு தான்.

நன்றி Meera Mahadhi