நடிகை Meghna Naidu ஞாபகம் இருக்கா!

actress-meghna-naidu-flashback
நடிகை Meghna Naidu ஞாபகம் இருக்கா!

சரத்குமாருக்கு ஹீரோயினா நடிச்ச ராசி அடுத்து எல்லா படத்திலும் ஐட்டம் டான்சர் தான்.

ஆரம்பத்துல ஹிந்தில ஆல்பம் சாங் நடிச்சாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சின்ன சின்ன இந்தி படம் நடிச்சவங்கள, இவங்கள தேடி கண்டுபிடிச்சு சிம்பு சரவணா படத்துல வாய்ப்பு கொடுக்க,

உடனே அவங்க அப்பா TR வீராசாமி படத்திலும் வாய்ப்பு கொடுக்க

நடுவுல இந்த கௌசிக் வந்தான்னு நம்ம பிரசாந்த்தும் அவரோட ஜாம்பவான் படத்துல வாய்ப்பு கொடுக்க

இவங்க என்ன உனக்கு வாய்ப்பு கொடுக்கிறது நான் உன்னை ஹீரோயினாவே ஆக்குறேன் அப்படின்னு நம்ம சரத்குமார் வைத்தீஸ்வரன் படத்துல வாய்ப்பு கொடுத்தார் சார்.

அதுதான் இவங்க ஹீரோயின் நடிச்ச கடைசி படம் அதுக்கப்புறம் நடிச்ச படம் எல்லாம் ஒரு பாட்டுக்கு ஐட்டம் டான்ஸ் தான்.

வசீகரமான முகம். லிப்ஸ் edge இவங்களுக்கு டிஃபரண்டா இருக்கும் அதனால சிரிச்சாவே ரொம்ப கவர்ச்சியாக இருக்கும். இப்போ ஒரு டென்னிஸ் பிளேயரை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஃபாரின்ல செட்டில் ஆயிட்டாங்க.

நன்றி Meera Mahadhi