நடிகை பியா பஜ்பை ஞாபகம் இருக்கா?

actress-pia-bajpai
நடிகை பியா பஜ்பை ஞாபகம் இருக்கா?

ஆரம்பத்துல பெரிய அட்வர்டைஸ்மென்ட் நடித்த இவங்க.

இவங்க இரண்டாவது படமான ஏகன் படத்துல அஜித் கூட நடிக்கும் போது அஜித் தான் வெங்கட் பிரபு கிட்ட இவங்கள ரெகமெண்ட் பண்ணி இருக்காங்க... அப்படித்தான் கோவா படத்துல வாய்ப்பு கிடைத்தது.

கோவா படத்துல வர்ற இதுவரை இல்லாத உணர்விது பாட்டு இன்னைக்கும் 90s kids favorite song. அதுக்கப்புறம் கோ படத்துல நடிச்சாங்க.

கோ படம் பெரிய வெற்றி தான்.. அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல சின்ன படங்கள் புதுமுக ஹீரோ கூட நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் பெருசா வாய்ப்பு இல்லாம இந்தி பக்கம் போயிட்டாங்க...

சோகம் என்னன்னா இவங்க நடிச்ச பெரிய படங்கள் எல்லாத்துலயுமே இவங்க supporting role or second heroine தான். ஆனா ஒரு பெரிய உண்மை என்னன்னா இதுவரைக்கும் பெரிய ஹீரோயினா நடிக்காமலேயே.. 90ஸ் தமிழ் பசங்க மனசுல ஒரு சீக்ரெட் crush ஷா வாழ்ந்துட்டு இருக்காங்க.

ஆமா இவங்க நிறைய பேருக்கு புடிச்ச தமிழ் சினிமாவில் ஒரு குட்டி நடிகை... ஆள் பார்க்க கை குழந்தை சைஸ் மாதிரி குட்டியா இருப்பாங்க. முகமும் ரொம்ப க்யூட்டா இருக்கும்.

நன்றி: மீரா மஹகதி