அட நம்ம வாடி வாடி நாட்டுக்கட்டை நடிகையா இப்படி ஆயிட்டாங்க!
Neha Bajbal என்கிற shana.
ஆளு பயங்கர ஒல்லியா இருப்பாங்க இப்போ என்ன இவ்ளோ குண்டாயிட்டாங்க.
இன்னோரு விஷயம் தெரியுமா இவங்க தான் நம்ம family man web series ல நடிச்சாரே manoj bajpayee அவரோட மனைவியாம்.

இவங்க தமிழ்ல நடிச்ச ஒரே படம் அல்லி தந்த வானம் மட்டும் தான் அதுல வர்ற வாடி வாடி நாட்டுக்கட்டை பாட்டு இன்னைக்கும் ட்ரெண்ட் ல தான் இருக்கு
அந்த படத்துல ஒரு காமெடி சீன் வரும் இவங்களோட signature dialoge ஏ - " நாங்கல்லாம் கிராமம் " இந்த டைலொக சொல்லிகிட்டே இருப்பாங்க ஒரு fight சீன்ல இவங்க பாவாடை அவுந்து பிரபுதேவா பாக்க கூடாததை பாத்துருவார் அவர் முகத்துல மின்னல் அடிக்குற effect லாம் குடுத்துருப்பாங்க அந்த சீனுக்கு நான் விழுந்து விழுந்து சிறுச்சிருக்கேன்.
ஆனா ஹிந்தில hrithik roshan கூட லாம் நடிச்சவங்க..2009 கல்யாணத்துக்கு அப்புறம் 15 வருஷம் family life பாத்துட்டு சினிமாவுக்கு goodbye சொன்னவங்க இப்போ 15 வருஷம் கழிச்சு தன்னுடைய கணவர் manoj bajpayee நடிக்கிற படத்தோட producer ஆ re -entry குடுத்துருக்காங்க.
நன்றி மீரா மஹதி