நடிகை பூஜா பத்ரா (Pooja batra) ஒதுக்கப்பட்ட நடிகையில் இவரும் ஒருவர்!

actress-pooja-batra-news
நடிகை பூஜா பத்ரா (Pooja batra) ஒதுக்கப்பட்ட நடிகையில் இவரும் ஒருவர்!

இவரை நியாபகம் இருக்கிறதா - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன் ஒரு பாடலில் ஆடி இருப்பார் அதற்கு முன் அதே அஜித் படமான ஆசை படத்தில் ஷாக் அடிக்குது சோனா பாட்டில் ஆடியிருப்பார்

சரத்குமாரின் ஒருவன் படத்தில் heroine ஆக நடித்து இருப்பார்...இவைகள் தான் இவர் தமிழில் நடித்த மொத்த படங்களே. இவர் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் 1993 வின்னர்..

head and shoulder product இன் முதல் இந்திய முகம் இவர் தான் மற்றும் brand ambassador ஆவார் இது வரை 250 விளம்பரங்கள் வரை நடித்து இருக்கிறார்.
ஆனாலும் இவருக்கு bollywood மற்றும் மற்ற மொழி படங்களிலும் பெரிய reach இல்லை.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் shilpa shetty , sushmita sen , aishwarya raai இந்த பேர்களை நான் சொல்லும்போது உங்களுக்கு கேள்விப்பட்ட பெயர்களாக தெரிகிறது..ஆனால் இவர் பெயர் Booja badra என்பதே நான் சொல்லித்தான் இதை படிப்பவர்கள் உங்கள் நிறைய பேருக்கு தெரியும்..இதுலே தெரிகிறது இவரின் reach
காரணம் இவர் காலகட்டத்தில் இருந்த shilpa shetty யும் இவரும் கிட்ட தட்ட ஒரே முகஜாடை.

அந்த காலகட்டத்தில் இவர் தான் மிக உயரமான நடிகை - உயரம் 5 feet 9.5 inches to 5 feet 11 inches. ஷாக் அடிக்குது சோனா பாட்டில் பார்த்தாலே ராஜு சுந்தரம் மிக குள்ளம் அவர் அருகில் நிற்கும் பொது இவர் ஏலியன் போல் தெரிவார் அவ்வளவு உயரம்

அந்த கால கட்டத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் இதே உயர பிரச்சனை இருந்தது ஏனென்றால் அப்பொழுது இருந்த ஹிந்தி ஹீரோக்கள் அனைவரும் ஆவெரேஜ் உயரம் தான் அதனாலேயே இவருடன் ஜோடி சேர முடியவில்லை

தமிழில் இவருக்கு கிடைத்தது போல் தான் ஹிந்தியிலும் பெரிய வாய்ப்புகள் இல்லை ஒரு சில படங்களை தவிர. அதனாலேயே இவர் ஹாலிவுட் பக்கம் சென்று விட்டார் அங்கு leathal weapon போன்ற TV தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவரின் குடும்பம் ஒரு மிலிட்டரி குடும்பம் இவரின் முதல் திருமணம் விவாகரத்து ஆனது இப்பொழுது Nawab Shah என்ற வில்லன் நடிகரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.