வளைதலத்தை கலக்கும் நடிகை சமந்தா புகைப்படம்

actress-samantha-latest-glamour-stills
actress samantha latest glamour stills

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிசியாக வலம் வரும் நடிகை சமந்தா. இவர் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக
நடித்துள்ளார். 

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும், ஒரு பாடலுக்கு ஆடிய ’ஓ சொல்றியா மாமா’ பாடல் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துவந்தார். இந்நிலையில், நடிகை சமந்தா கருப்பு பச்சை உடை அணிந்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.