Breaking News :

Friday, April 26
.

டெல்லியில் தி.மு.க அலுவலகம் - ஸ்டாலின் பார்வையிட்டார்


தமிழ் நாட்டில் மிகப்பெரும் சக்தியாக விளங்கும் தி.மு.க-வின் கட்சி அலுவலகம் டெல்லியில் தற்போது கட்டப்பட்டுவருகிறது.

இதனை, தற்போது டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நேரில் சென்று பார்வையிட்டார். டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள் ஸ்டாலுனுடன் வந்தனர்.

கட்டுமானப் பணிகள் குறித்தும், திறப்புவிழா குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.