Breaking News :

Friday, April 26
.

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசு


இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது எனவும்  இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.