அா்த்தமுள்ள உரையாடல் நாத்திகம் vs ஆத்திகம்

By News Room

சு.பொ.அகத்தியலிங்கம்

நாத்திகம் VS ஆத்திகம் மிக அற்புறமான
புத்தகம் தான் இது. 

இதில் ஐந்து தலைப்புகளில் ஐந்து

ஐந்து கேள்விகள் ஒவ்வொரு கேள்விகளும்.
ஒரு ஆத்திகம் உள்ளவன் ஒரு நாத்திகனை கேட்பது பால் உள்ளது.

நம்பிக்கையை காயப்படுத்தலாமா என்று.
முதல் தலைப்பு, அதில் உங்கள் மனைவி. கோவிலுக்கு போறாங்க அதை உங்களாலே திருத்த முடியல ஊரைம் திருத்தவரீங்களா என்று ஒருவர் கேட்க அதற்க்கு பதில் தருகிறார் ஆசிரியர் இப்படி தான் 5 தலைப்புகளிலும் கேள்விகளும் அதற்க்கான பதில்களும் நிறைந்து உள்ளது.

மனைவி கனவனை நேசிப்பது வேறு
தன் சுயத்தை இழந்து கண்மூடி கணவனை மனைவி பின்பற்ற தேவை இல்லை
அவர்களுக்கு சுயசிந்தனை சுய உரிமை எல்லாம் உண்டு இதில் வேடிக்கை என்ன
என்றால் முற்போக்காளர்கள் மனைவியின் சுயசிந்தனையை சுயஉரிமையை மதிக்கிறார்கள்..

யார் மீதும் யாரும் எதையும் தினிப்பவராக இருக்ககூடாது திணிப்புக்குத் தலைவணங்கு பவராகவும் இருக்ககூடாது..

இது போல் சரியான சுயதிந்தனை விளக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். ஒருசில கேள்விகளை மட்டும் நான் இங்கு குறிபிடுகிறேன். பதில்களை நீங்கள் ஒரு முறை சிந்தித்து விட்டு  இந்த புத்தகத்தை வாசிக்கலாம் என்பது. என் எண்ணம். ஆசிரியரும் அதை தான் சொல்லி உள்ளார்.

* இந்து மதத்தைதானே விமர்சிக்கிறீங்க
மத்த மதத்தை ஏன் விமர்சித்த வில்லை 

*கடவுள் நம்பிக்கை இல்லை அப்புறம் என்ன கோயிலில் யார் பூஜை செய்தால் என்ன எந்த மொழியில் அர்ச்சனைப் செய்தால் என்ன

* அறிவியல் பருத்தறிவு எனச் சொல்லி. ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா.

* நம்பித்தையை காயப்பத்துவதில்லை என்று. சொல்லி இந்து புராணங்களை இழிவு படுத்தலாமா.

*பகுத்தறிவு என்றால் என்ன விளக்குவீர்களா
 விளக்கு பூஜை மூட நம்பிக்கை மாநாட்டில் விளக்கு ஏற்றலnமn

* பாரம்பறிய சடங்குகளை மட்டும் கேலி பேசலாமா

* கடவுளுக்கு பயந்து தான் தவறு செய்யாமால் மனிதன் இருக்கிறான் இதை தகர்ப்பது தான் பகுத்தறுவா 

இப்படி இதில் பல கேள்விகளுக்கு
பலமுனைகளிலும் பலரையும் ஏற்று கொள்ள கூடிய பதில்கள்தான் நமக்கு கிடைக்கிறது. உண்மையில் ஒருமுறை வாசிக்க வேண்டிய புத்தகம்....

.
மேலும்