புத்தகம்:அக்ககாரத்து பூணை, ஆசிரியர்:ஜெயகாந்தன்

By News Room

10வயதில் அக்ககாரதைநீங்கி ய
குழந்தை, நடுவய வயதில் திரும்ப அக்ககாரத்துக்கு
வருகிறார்.  அவரின்எண்ணஓட்டங்களாக கதை நகர்கிதது.
கதாநாயகன் எண்ணத்தில்
அந்த அக்ரஹாரம், அதன்
தெருக்கள்,அக்கஹார மணிதர்கள்  எல்லாருமே
மிகவும் அதிகமானவர்கள்.
ஒன்றின் நினைவே சந்தோசம் என்றால்,அதுமிகஅழகாய்த்தான்இருக்கவேண்டும்
இந்த கோயில் குளத்தில்தான் கோதண்டம் உத்தண்டம்
தண்டபாணி எல்லாம் 
குதித்து நீந்துவார்கள்ண்ணக
நான் துஷ்டனாம்
என்னை சேர்த்து கொள்ளஷ மண்
அள்ளிகொட்டுவதும் எனது
பழக்கம்

கீதாமாமிவீட்டில் வந்த
பூனையைபிடித்து 
சாக்குப்பையில்
கட்டி கடாமீசைகாரர்
வெட்டுவதற்குகொண்டு
சென்றனர்
கடாமீசைகாரர்"கொன்றால்பாபம்தின்றால்போச்சு "
என்றார்.
கொல்லப்படும்பூனையை
கதைசொல்லியை
சாப்பிட வேண்டும் என்கிறார். அது முடியாது
என்பதால்  கடாமீசைகாரர் ் பூனையைபிடித்து வெட்டாமல் விட்டுவிட்டார்.
இ ந்த களேபரத்தில் சாக்கு
பையில் இருந்த பூனை
குதித்துவெளியேறியது

.
மேலும்