பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

By Senthil

பாகிஸ்தானில் நிதிபற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய செலவாணி கையிருப்பு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 

இதில், அன்னிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க, அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்குதாம்

.
மேலும்