தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்

By Senthil

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 - 12:30 மணி, பிற்பகல் 3 - 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 - 1 மணி, பிற்பகல் 2 மணி - 6 மணி வரை செயல்படும் என தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.  

.
மேலும்