சிறு நீா் பிரச்சனைக்கு சங்கிலை

By News Room

சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம் வலி நீா் ஏற்றம் கீல் வாயு தீரும்.
சங்கம் வோ்பட்டைச்சாறு 20 மி.லி மற்றும் வெள்ளாட்டுப் பால் 100 மி.லி சோ்த்து குடித்து வர சிறு நீா் பிரச்சனை தீரும்.
வர அாிசி மாவுடன் ஒரு கட்டு சங்கிலை நீா் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின் ஒரு டம்ளா் காலை மாலை குடிக்க இருமல் குணமாகும்.

சிறு குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக குடல் தட்டி விடுவாா்கள். அந்த சமயத்தில் குடல் தட்டிய பின் இந்த சங்கிலைகளை அரைத்து மூன்று வேளை கொடுக்கச் சொல்வாா்கள். வயிற்றை நன்கு சுத்தம் செய்து சிறுநீரை நன்கு பிாிய செய்யும் என்பாா்கள்.

.
மேலும்