மடோனா செபாஸ்டியன் ஆல்பம்

1 / 7
மடோனா செபாஸ்டியன் 1992 வருடம் அக்டோபர் 1ம் தேதி கொச்சியில் கேரளாவில் பிறந்தார்.
2 / 7
பெங்களூருவில் உள்ள கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்தார்
3 / 7
இவர் ஒரு திரைப்பட பின்னணிப் பாடகி.
4 / 7
2015 ஆம் ஆண்டில் அல்போன்சா புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
5 / 7
விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
6 / 7
2016ல் கிங் லியார் எனும் மலையாள திரைப்படத்திலும், பிரேமம் தெலுங்கு படத்திலும், கவண் தமிழ் படத்திலும் நடித்தார்.
7 / 7
2017ல் ப பாண்டி தமிழிலும், ஹியூமன்ஸ் ஆஃப் சம் ஒன் ஆங்கிலத்திலும் நடித்தார். 2018ல் ஜூங்கா எனும் தமிழ் படத்திலும் நடித்திருந்தார்.