Breaking News :

Saturday, April 20
  1. Shop
  2. பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்...: உங்கள் திருமணம் காதல் / நிச்சயிக்கப்பட்டதா?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்...: உங்கள் திருமணம் காதல் / நிச்சயிக்கப்பட்டதா?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்...: உங்கள் திருமணம் காதல் / நிச்சயிக்கப்பட்டதா?

₹ 749   ₹ 599

உங்கள் ஜாதகப்படி உங்களுக்கான திருமணம் என்பது காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? எப்படிப்பட்ட பெண்/கணவர் அமையும்? எந்த திசை, படிப்பு, அமைப்பு, யோகம், சந்தாணபாக்கியம், திருமணம் நடைபெறுவதில் உள்ள சிக்கல், திருமணம் செய்வதற்கு உள்ள நல்ல காலகட்டம், தோஷங்கள் அதற்குண்டான எளிமையான பரிகாரங்கள் போன்ற அனைத்து இதில் அடங்கும்.

கீழ்காணும் வினாக்கள் உங்களுக்கு பொருந்தும்
• என் காதல் வெற்றி பெருமா ?
• என் காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் கிடைக்குமா?
• அப்படி காதல் செய்தால் எங்களுக்கு எதுவும் ஆபத்து இருக்கா ?
• எப்பொழுது எனக்கு காதல் கல்யாணம் நடக்கும் ?
• பிரிந்த காதல் சேருமா ?

உங்களின் பலன்களை ஆடியோ வடிவில் உங்களது மின்னஞ்சலுக்கு 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
எங்களை தொடர்புகொள்ளும் மின்னஞ்சல் முகவரி: info@fnewsnow.com

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.