Breaking News :

Friday, April 19
  1. Shop
  2. பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - சனிப் பெயர்ச்சி

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - சனிப் பெயர்ச்சி

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - சனிப் பெயர்ச்சி

₹ 749   ₹ 599

முக்கியமான கிரக பெயர்ச்சிகளால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெய்ர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.

உங்களின் பலன்களை ஆடியோ வடிவில் உங்களது மின்னஞ்சலுக்கு 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். எங்களை தொடர்புகொள்ளும் மின்னஞ்சல் முகவரி: info@fnewsnow.com

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.