Breaking News :

Friday, April 19
  1. Shop
  2. பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... : குழந்தை பிறந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பு - Hardcopy - Jathaga Notebook

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... : குழந்தை பிறந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பு - Hardcopy - Jathaga Notebook

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... : குழந்தை பிறந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பு - Hardcopy - Jathaga Notebook

₹ 749   ₹ 599

ஒரு ஆத்மா முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பலனாக ஒரு குழந்தை ஜெனனமாகிறது. மேலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜோதிடரைப் பார்த்து அக்குழந்தை பிறந்த தேதி, நேரத்தை வைத்து குறிப்பு எழுதிக் கொடுப்பார். நாம் கொடுக்கும் இந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பில் குழந்தை பிறந்த தேதி, நேரம், ஊர், நக்ஷத்திரம், ராசி, லக்னம், ராசிக் கட்டம் மற்றும் அடிப்படையான சில பலன்கள் (குழந்தையின் உடல்நலம், தாய் தந்தையரின் உடல்நலம் மற்றும் ஆயுள்) கொடுக்கப்படும். மேலும் இந்த குறிப்பில் குழந்தைக்கு பெயர் வைக்க ஏதுவாக பெயரின் முதல் எழுத்து மற்றும் நியூமராலஜி எண்களும் கொடுக்கப்படும்.

உங்களின் பலன்களை ஆடியோ வடிவில் உங்களது மின்னஞ்சலுக்கு 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். எங்களை தொடர்புகொள்ளும் மின்னஞ்சல் முகவரி: info@fnewsnow.com

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.