Breaking News :

Thursday, April 25
  1. Shop
  2. பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... : உங்களுக்குண்டான திருமண பொருத்தம் - ஆங்கிலம் மற்றும் தமிழில்:

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... : உங்களுக்குண்டான திருமண பொருத்தம் - ஆங்கிலம் மற்றும் தமிழில்:

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணிக்கும்... : உங்களுக்குண்டான திருமண பொருத்தம் - ஆங்கிலம் மற்றும் தமிழில்:

₹ 749   ₹ 599

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு பெரியோர்களின் முன்னிலையில் நடந்தாலும் இருவருக்குமுள்ள பொருத்தம் என்பது மிக முக்யமான விஷயமாகும். இதில் நக்ஷத்ரப் பொருத்தம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுக்காமல் நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை வைத்து முடிவெடுப்பதே சிறப்பானதாகும். அவர்கள் பின்பற்றிய முறைகள்.

[1] நக்ஷத்ர பொருத்தம் (ஜெனன லக்ன பாத நக்ஷத்ரம் மற்றும் ஜென்ம நக்ஷத்ரம் இரண்டிற்கும் உள்ள பொருத்தம்)
[2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது.
[3] பாப ஸாம்மிய விஷயாதி.
[4] செவ்வாய் தோஷ விஷயாதி
[5] தோஷ நிவர்த்தி விஷயாதி.

உங்களின் பலன்களை ஆடியோ வடிவில் உங்களது மின்னஞ்சலுக்கு 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.