Breaking News :

Friday, February 07
.

தானம் செய்தால் என்ன பலன்கள்?


1. அன்னதானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
2. வஸ்திர தானம் - ஆயுளை விருத்தி செய்யும்.
3. பூமி தானம் -பிரம்மலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
4. கோதுமை தானம் - ரிஷிகடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
5. தீப தானம் - கண்பார்வை தீர்க்கும்.
6. தங்க தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
7. வெள்ளி தானம் -புத்திர பாக்கியம் உண்டாகும்.
8. அரிசி தானம் - பாவங்களை போக்கும்.
9.பால் தானம் - துக்கம் நீங்கும்
10. பழங்கள் தானம் - புத்தியும், சித்தியும் கிடைக்கும்.
நாம் செய்யும் தான தர்மங்கள் நம்மையும், நம் தலைமுறையையும் காக்கும் கவசம்.

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய.....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.