1- யாகம் நடத்துக- யாகம் நடத்தும் கோவில்களில் யாகப்பொருட்களை வாங்கிக் கொடுக்க- அவை தம் கைகளை புனிதப்படுத்தும்.
2 - யாம் செய்த தவறுதனை தான் உணர்ந்து கண்ணீர் மல்க தவம் செய்க.
3 - பெற்ற தாய் தந்தை மற்றும் கண் முன்னே காணும் பெரியார் என அனைவருக்கும் மனம் வந்து பணிசெய்க.
4 - வயதிற்கேற்ப விரதம் உபவாசம் இருந்து -வசதிக்கேற்ப பூஜைக்கு செலவு செய்து- புண்ணிய பலன்கள் அனைத்தும் தான் பெருக .
5 - மனவடக்கம் புலனடக்கம் யார் மனதும் புண்படாத பணிவடக்கம் தான் கொண்டு சிந்தித்து செயல்படுக .
6 - கங்கை- காவேரி- யமுனை திரிவேணி என புண்ணிய தீர்த்தத்தில் ஒருமுறை நீராடி -புனிதனாக மாறுக.
7 - பரமாத்மாவின் பாதமே சரணம் என விடாது பற்றி அவன் அருள் பெறு வதற்கு இடைவிடாது முயற்சி செய்க.
8- ஸ்லோகம் பூஜை புண்ணியம் தானம் தர்மம் என -தான் செய்த தவறுக்கு மிகப்பெரிய சௌந்தரியம் தானங்கள் பல செய்து பரிகாரம் தேட வழிவகுக்க.
9 - செய்த தவறு தெரிந்து

9 - செய்த தவறு தெரிந்து விட்டால் அந்த தவறை எங்கே என உணர்ந்து அதை முதல் சரி செய்க.
10- அகங்காரம் மமகாரம் அனைத்தும் விலக பெற்று- அன்பு ஒன்றில் பலம் கொண்டு அனைவரையும் அரவணைக்கும் ஆற்றலை நீர் பெருக...