நம்மில் பலரும் இது போலத் தான்

many-of-us-are-just-like-this
Many of us are just like this

*ஒரு விமானத்தில்,,,

தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,*

*" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,*

*அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!*

*"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....?* என்றார்.

*படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,*

*"என்ன மாதிரி கேள்விகள்".....?*
*என்று சிறுமி கேட்டாள்.....!!*

*"கடவுள் பற்றியது".....!!*

ஆனால்...,

Tags