Breaking News :

Friday, July 19
.

பெருமாள் கோவில்க‌ளில் மூன்று முறை தீர்த்த‌ம் ஏன்?


மூன்று முறை தீர்த்த‌ம் தரப்படும் அர்த்தம்.

முத‌ல் முறை தீர்த்த‌ம் ஸ்வீக‌ரிப்ப‌து
ப்ர‌த‌மம் கார்ய‌ சித்ய‌ர்த்த‌ம்* என்ற‌ப‌டி ந‌ம் செய‌ல்க‌ளில் வெற்றி பெற‌ (ஜ்ஞான‌த்தை வேண்டி) ஸ‌ங்க‌ல்ப‌ம் செய்து கொள்வ‌து.

இர‌ண்டாம் முறை தீர்த்த‌ம் ஸ்வீக‌ரிப்ப‌து *த்விதீய‌ம் த‌ர்ம‌ ஸ்தாப‌ன‌ம்*
என்ற‌ப‌டி, நாம் நெறியைக் க‌டைப்பிடிக்க‌ ஸ‌ங்க‌ல்ப‌ம் செய்து கொள்வ‌து.

மூன்றாம் முறை தீர்த்த‌ம் ஸ்வீக‌ரிப்ப‌து த்ரிதீய‌ம் மோக்ஷ‌ ப்ரோக்த‌ம் குணார்ன‌வ‌ம்* என்ற‌ப‌டி,
மெய்ப் பொருளான‌ ப‌க‌வானை உண‌ர‌ ஸ‌ங்க‌ல்ப‌ம் செய்து கொள்ளும் மோக்ஷ‌ உபாய‌ம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.