Breaking News :

Friday, June 13
.

27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்!


மனிதர்களின் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்த பல்வேறு சாஸ்த்திரங்கள் உள்ளது. அவற்றை நம்புபவர்களுக்கு பலனளிக்கின்றது. ஒருவரது பிறக்கும் நேரத்தை வைத்து அவர்களுக்கு நட்சத்திரம் குறிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களும், அதன் கோவில்களின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

 

01)அச்சுவினி – திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

 

02)பரணி – நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்

 

03)கார்த்திகை – கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில்

 

04)ரோகிணி காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில்

 

05)மிருகசீரிடம் – எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில்

 

06)திருவாதிரை – அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில்

 

07)புனர்பூசம் – வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்

 

08)பூசம் – விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்

 

09)ஆயிலியம் – திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்

 

10)மகம் – விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்

 

11)பூரம் – திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்

 

12)உத்தரம் – இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்

 

13)அத்தம் – கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில்

 

14)சித்திரை – குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில்

 

15)சுவாதி – சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்

 

16)விசாகம் – பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில்

 

17)அனுஷம் – திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்

 

18)கேட்டை – பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில்

 

19)மூலம் – மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்

 

20)பூராடம் – கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

 

21)உத்திராடம் – கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

 

22)திருவோணம் – திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்

 

23)அவிட்டம் – கீழக் கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில்

 

24)சதயம் – திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்

 

25)பூரட்டாதி – ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில்

 

26)உத்திரட்டாதி – தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில்

 

27)ரேவதி – காரக்குடி கைலாசநாதர் கோயில்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.