மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
சாமி சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ஏப்.19ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ஏப்.23ல் இந்திரபூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு
ஏப்.23 அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு
SCROLL TO NEXT ARTICLE