மயிலம் முருகன் திருக்கோயில் உத்திரம் தேர் திருவிழா

mayilam-murugan-temple-panguni-uthiram-ther-thiruvizha
மயிலம் முருகன் திருக்கோயில் உத்திரம் தேர் திருவிழா

விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் திருக்கோயிலில் இன்று உத்திரம் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

ஓம் முருகா சரணம் சரணம்

ஓம் முருகா சரணம் சரணம்