லட்சுமி தேவியின் அருளை பெற

to-receive-the-grace-of-goddess-lakshmi
To receive the grace of Goddess Lakshmi

லட்சுமி தேவியின் அருளை பெற... பெண் குழந்தைகளுக்கு இந்தப் பொருளை தானம் செய்யுங்கள்...!!

லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைக்க வைப்பதற்கு நாம் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டும். 

வீட்டில் பூஜை  செய்வதற்கு கூட எனக்கு நேரமில்லை... வாரத்தில் 6 நாட்களும் வேலை வேலை... விடுமுறை என்றால் வீட்டு வேலை. இவ்வாறு இருக்க தினமும் விளக்கேற்றி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு வரவழைப்பது என்று கவலைப்பட்டு கொண்டிருந்தால் அந்த கவலையை இப்போதே விட்டுவிடுங்கள்...

எந்த வீட்டில் பெண் குழந்தைகளை போற்றிப் புகழ்ந்து ஆரவாரத்துடன் தலையில் தூக்கிக்கொண்டு வைத்துக் கொண்டாடுகிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் கூப்பிடாமலேயே, வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். 

பெண் குழந்தைகளுக்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தால்... உங்கள் வீட்டில் மகாலட்சுமி நீங்கள் கூப்பிடாமலேயே உள்ளே வருவாள். அது என்ன பொருள்? என்று தானே யோசிக்கிறீர்கள். 

வெள்ளிக்கிழமை ஒரு பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த

Tags