சிறிதே கசக்கக் கூடிய பதிவு

slightly-crushing-record
Slightly crushing record

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....

உன்னுடைய இறத்துப்போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....

1.உனது ஆடைகளை களைவர்
2.குளிப்பாட்டுவர்
3.புது துணி அணிவிப்பர்
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்வர்
6. *_உனது கூட வரும் பலர்_*

*உன்னை அடக்கம் செய்வதில் 
குறியாக இருப்பர்*

*மற்றும் சிலர்* உனது வாழ்நாளில் ஒரு முறையாவது உனக்கு நல்லதை சொல்லித்தந்து இருக்க மாட்டார்கள்

7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் பிரிக்கப்படும்
*உன்னுடைய திறப்புகள்*
*புத்தகங்கள்*
*பைகள்*
*செருப்புகள்*

Tags