அருள்மிகு ஸ்ரீ முருதேஸ்வரர் திருக்கோயில், பட்கல், கர்நாடகா.

sri-murutheswar-temple-patkal-karnataka
அருள்மிகு ஸ்ரீ முருதேஸ்வரர் திருக்கோயில், பட்கல், கர்நாடகா.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.

எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு 'ருத்ர அபிஷேகம்' செய்கின்றனர்.

பட்கல், உத்தர கன்னட மாவட்டம், கர்நாடகா.