முருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால்?
ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. முருகப்பெருமா னின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
அதாவது காங் கேயன், கார்த்திகேயன், சரவணன், குமரன், சண்முகன், சேனாதிபதி, குகன், வேலாயுதன், கந்தன், கடம்பன், கதிர் வேலன் ஆகிய முக்கி யமான பெயர்களில் பக்தர்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர்.