திருப்பூர் மாவட்ட கோவில்கள்!

tiruppur-district-temples
திருப்பூர் மாவட்ட கோவில்கள்!

தோல் வியாதி - அருள்மிகு பெருங்கருணை நாயகி அம்மன் உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில், அவிநாசி.

அக்கி - ஸ்ரீ பூமிநீளாதேவி, ஸ்ரீ கனகவல்லித் தாயார் சமேத அருள்மிகு வீரராகவப் பெருமாள் (கல் தூண்), திருப்பூர்.

வலிப்பு -அருள்மிகு வலுப்பூரம்மன் திருக்கோவில், திருப்பூர்.

காய்ச்சல் - அருள்மிகு ஜ்வர ஈஸ்வரர் சுவாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சிவன்மலை.

பாம்புக்கடி, விஷபூச்சிகள் - அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோவில், சோமனூர்.

கெட்டகனவு, பயம், உடல்வலி, திருஷ்டி நீங்க - அருள்மிகு சடையப்ப சுவாமி திருக்கோவில், வாலிபாளையம், திருப்பூர்.

அம்மை - அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், போலீஸ் லைன், திருப்பூர்.
குழந்தை வரம் - அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில், நொய்யல் படித்துறை, திருப்பூர்.

மனநலம் பாதிப்பு, மூளை வளர்ச்சி பாதிப்பு - அருள்மிகு திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில், திருமுருகன்பூண்டி, திருப்பூர்.

மரு நீங்க - அருள்மிகு ஆவுடை நாயகியம்மன் சமேத ஸ்ரீசுக்ரீஸ்வர சுவாமி திருக்கோவில், சர்க்கார் பெரியபாளையம், திருப்பூர்.

பில்லி சூனியம் ஏவல் விலக - அருள்மிகு நாட்டராயசுவாமி திருக்கோவில், முத்தூர் சாலை, வெள்ளகோவில்.

கண்பார்வை தொடர்பாக - அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், மேட்டுப்பாளையம் சாலை, கருவலூர்.

நிலம் பூமிசார்ந்த பிரச்சனைகள் - அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி, வெள்ளிமலை, நாச்சிபாளையம் கிராமம், திருப்பூர்.