நாம் கலை,இலக்கியம்,சிறுகதைகள்.புதினங்கள் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியதுவத்தில் மருத்துவ நூல்களுக்கு கொடுப்பதில்லை.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. ஆரோக்கியம் இன்றையக் காலக்கட்டத்தில் எத்தனை முக்கியமானது என்பதை நாம் உணரந்து மருத்துவம் சம்மந்தப்பட்ட நுல்களையும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. "மருத்தில்லா மருத்துவம்" இன்று மாபெரும் புரட்சியை செய்துக்கொண்டிருக்கிறது.
மருந்துகளின் தேவையைக் குறைக்கிறது.அந்தவகையில் சமீபத்தில் நான் வாசித்த இபுத்தகம் "தாம்பத்திய வாழ்வை மேம்படுத்தும் அற்புத முத்திரைகள்". இதுவரை நான் முத்திரைகள் பற்றி படித்த புத்தகங்களிலேயே இதுதான் மிக சிறந்த புத்தகம் என்பேன்.
ஏனென்றால் முத்திரைகள் பற்றி நான் இதுவரை படித்திராத பல அரிய தகவல்களைத் தருகிறது. தற்சமயம் இது இபுத்தகமாகதான் ஆன்லைனில் கிடைக்கறது. உங்களுக்கு விருப்பமிருந்தால் வாங்கி வாசித்து பயன்பெறுங்கள்.
https://contactkrtek.myinstamojo.com/product/5244526/-ad307/