ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்?
(1) கர்ணன் (Karnan)
(2) காளந்தி (Kalandhi)
(3) சுக்ரீவன் (Sukriva)
(4) தத்திய மகன் (Son of Thathiya)
(5) சனி (Sani)
(6) நாதன் (Nathan)
(7) மனு (Manu)
நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:-
(1) சனகர் (Sanagar)
(2) சனாதனர் (Sanadhanar)
(3) சனந்தகர் (Sanandhagar)
(4) சனத்குமாரர் (Sanathkumarar)
(5) வியாக்கிரபாதர்(Viyakkirabhadhar)
(6) பதஞ்சலி (Padhanjali)
(7) சிவயோக முனிவர் (Shivayoga Munivar)
(