சைவ உணவுகளை டெலிவரி செய்வதற்கென புதிய அவாளை உருவாக்கிய ஸொமேட்டோ.
"ஸொமேட்டோவின் புதிய பச்சை நிற அணி!"
சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை உருவாக்கி இருக்குஇது ஸொமேட்டோ நிறுவனம்.
இனி அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளை , இவர்கள் டெலிவரி செய்ய மாட்டார்களாம்!
வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி 1 அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன.
செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாமாம்.